தளபதி 66 படத்தை இயக்கும் அந்த இயக்குனர் – பதறும் ரசிகர்கள்

தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்போது தளபதி 65 படத்தின் அப்டேட் வந்து கொண்டிருக்கும் போதே தளபதி 66 குறி்த்து ஒரு சில அப்டேட்கள் வந்து கொண்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  WWE ROCK போல் அச்சு அசல் பேசி அசத்திய சுஜா வருணே கணவர் சிவாஜி தேவ்

தளபதி 66 படத்தை இயக்கும் அந்த இயக்குனர் - பதறும் ரசிகர்கள் 1

விளம்பரம்

தளபதி 65 படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தளபதி 66 படம் குறி்த்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் வெறித்தனமாக நடன REHEARSAL செய்த BIGG BOSS தாமரை

தளபதி 66 படத்தை இயக்கும் அந்த இயக்குனர் - பதறும் ரசிகர்கள் 2
தளபதி 66 படத்தை மெர்சல் படம் தயாரித்த நிறுவனம் ஆன தேனாண்டாள் பிலிம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்க விஜய் இடம் கருத்து கேட்ட போது அவர் அட்லியை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் அட்லீ வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  Swiggy ஓட்டிக்கொண்டு இரண்டு பெண்களை ROUTE அடிக்கும் தனுஷ்...THIRUCHITRAMBALAM TRAILER

தளபதி 66 படத்தை இயக்கும் அந்த இயக்குனர் - பதறும் ரசிகர்கள் 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment