வகுப்பறையில் தூங்கி விழும் பாப்பா – காப்பாற்றும் நண்பன்
வழக்கமாக இரவில் சரியாக தூக்கம் இல்லையென்றால் நாம் பகலில் தூங்கி வழிவோம். தூக்கம் வந்து விட்டால் போதும் வேலை நேரத்திலும் படுத்து தூங்கிவிடுவோம். இப்படி தான் பள்ளிகளிலும் நடக்கும் சில பள்ளிகளில் ஆசிரியர்களே வகுப்பு நெட்டத்தில் தூங்கி விடுவார்கள். இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது . அந்த வீடியோவை கீழே பாருங்க.

இந்த வீடியோவில் பள்ளி வகுப்பு நேரத்தி ஒரு குழந்தை தூங்கி விழுகிறது. இப்படி தூங்கும்போது விழுந்து தலையில் அடிபட்டுவிட கூடாதென்பதற்காக. பின்னல் அமர்ந்திருக்கும் அந்த குலத்தின் வகுப்பை நண்பன் கையை பக்கத்தி வைத்து பிடித்துக்கொள்கின்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Watch the video below.
The Indian Timesமேலும் பொது →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →