The Indian Times

காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவரா இது? – வைரலாகும் புகைப்படம்

பரத், சந்தியா நடித்த காதல் படம் மக்களிடம் பெரும் வரவற்பை பெற்றது.  மெக்கானிக் பையன், பணக்கார வீட்டு பெண் இடையேயான காதலை உயிரோட்டத்துடன் இந்தப்படம் பேசியது. இந்தப்படம் பரத், சந்தியா இருவரது கேரியரிலும் மிக முக்கியமான படமாக இருந்தது.

இந்தப்படத்தில் சந்தியாவின் தோழியாக வந்த சரண்யா நாக், பிரசாந்த் நடித்த ‘காதல் கவிதை’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

Advertisement

பேராண்மை திரைப்படத்திலும் முக்கியமான ரோல் செய்தார்.

கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் வரவில்லை. இப்போது மிக, மிக குண்டாக இருக்கிறார் சரண்யா நாக் உடல் எடையை குறைத்துவிட்டு மீண்டும் நடிக்க வருவது என இருக்கிறாராம்.

Advertisement

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டீவாக இருக்கிறார். சமீபத்திலிவர் வெளியிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in