The Indian Times

LED லைட் புடவை – ஷாக் அடிக்காம இருந்த சரி | வைரலாகும் வீடியோ

 

தமிழர் பண்பாடு பண்டிகைகள் என்றதுமே முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது பாரம்பர்ய ஆடையான வேட்டி சட்டைகளும் புடவைகள்தான். இந்த நவீன காலத்திலும் புடவைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றிக்கொண்டார்கள் தமிழர்கள். தமிழக்கத்தில் பல்வேறுவகையான சிறப்பான புடைவைகள் உண்டு. வீடியோவை கீழே பாருங்க.

பட்டுப்புடவை, செட்டிநாட்டு புடவை, இந்தியாவுக்கே பெருமை தேடித் தரும் காஞ்சிவரம் புடவைகள் என பல்வேறு வகையான புடைவைகள் தமிழ்நாட்டிலேயே இருந்தாலும் இங்கு புதுமைகளுக்கும் பஞ்சமில்லை. இப்படி தான் இப்போது லைட் வைத்த புடவை இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே பாருங்க.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in