நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் லைலா.கள்ளழகர் என்ற படத்தின் மூலம் விஜயகாந்திற்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க …