நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் லைலா.கள்ளழகர் என்ற படத்தின் மூலம் விஜயகாந்திற்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று தந்தது.

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினர்.அதன்படி பார்த்தேன் ரசித்தேன் தில்,தீனா,உன்னை நினைத்து என வரிசையாக ஹிட் கொடுக்க தொடங்கினார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை சினிமாவில் உள்ளது .

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு இன்றும் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார் லைலா.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வந்த லைலா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

மேலும் வதந்தி என்ற வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார் லைலா.இப்படம் இவரது ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட் ஆக அமைந்தது என்றே கூறலாம்.

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

நடிகை லைலாவுக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர்,ஆரம்பத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கியதால் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார்

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

தற்போது இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment