எங்க வீட்டு முன்னாடி ஏன் துணி காய போடுறீங்க.. பூர்ணிமாவை வச்சி செய்த தினேஷ்… பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் கார் ரேஸ் பார்க்க துபாய் சென்ற நடிகை நயன்தாரா

எங்க வீட்டு முன்னாடி ஏன் துணி காய போடுறீங்க.. பூர்ணிமாவை வச்சி செய்த தினேஷ்... பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் பொற்கோவிலில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகன் தீபக் சுவாமி தரிசனம்

எங்க வீட்டு முன்னாடி ஏன் துணி காய போடுறீங்க.. பூர்ணிமாவை வச்சி செய்த தினேஷ்... பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில்,தினேஷ் ஸ்மால் பாஸ் வீட்டு முன்னாடி ஏன் துணியை காய போடுறீங்க என பூர்ணிமாவை கிழித்து எடுத்துள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் தினேஷ் பூர்ணிமா ஆட்டத்தை அடக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  மயூவை வீட்டிற்கு அழைத்து வரும் பாக்கியா... கடுப்பாகும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment