துணிவு பட கதாநாயகி மஞ்சு வாரியரின் திருமண புகைப்படங்கள்
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியார்.அந்த அளவிற்கு சினிமாவில் உயரம் தொட்டுள்ளார்.இவர் முதலில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பாகிய நாடகத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் வெள்ளித்திரையில் முதல் …