காதலியுடன் நடிகை காளிதாஸ் ஜெயராம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

காதலியுடன் நடிகை காளிதாஸ் ஜெயராம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

தற்போது அணைத்து முன்னனி நடிகர்ளுடனும் படம் நடித்துவிட்டார்.இவரின் மகன் காளிதாஸ் ஜெயராம்.தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என வெள்ளித்திரையில் களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று நேற்று நாளை பட நாயகி மியாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

காதலியுடன் நடிகை காளிதாஸ் ஜெயராம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

அதன்படி காளிதாஸ் ஜெயராம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

காதலியுடன் நடிகை காளிதாஸ் ஜெயராம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் இவர் நடித்து வந்தாலும் கதாநாயகனாக அறிமுகமாகிய சினிமா தமிழ் சினிமா தான்.மீன்குழம்பும் மண் பானையும் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை

காதலியுடன் நடிகை காளிதாஸ் ஜெயராம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தில் அவருக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மலையாளம் பக்கமே கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

காதலியுடன் நடிகை காளிதாஸ் ஜெயராம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

பாவக்கதைகள் தொடரில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

காதலியுடன் நடிகை காளிதாஸ் ஜெயராம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் காளிதாஸ்.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் வினில் இயக்கத்தில் அவள் பெயர் ரஜினி படம் உருவாகியுள்ளது.இவர் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment