தயாராகிறது சார்பட்டா பரம்பரை பாகம் 2.. போஸ்டர் உடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் …