நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் நடிகை ரோஜா.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை படைத்தார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் என பல மொழி சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர்.

கட்டாயம் படிக்கவும்  மூன்றாவது முறையாக அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

அணைத்து சினிமா உலகிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மீனா.இவருக்கு தற்போது வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி ரோஜா அரசியலில் களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

அரசியலில் கடுமையாக உழைத்து தொண்டரில் இருந்து எம் எல் ஏ வேட்பாளர் ஆகி அதில் இருந்து வெற்றிபெற்று எம் எல் ஏ ஆகி தற்போது ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் ரோஜா.

நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

பல பெண்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் ரோஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

நடிகை ரோஜா தனது மகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் ரோஜா.

நடிகையும் ஆந்திர அமைச்சரும் ஆன ரோஜாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 8

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment