KGF இயக்குனர் இயக்கும் “சலார்” படத்தின் டீசர் வெளியாகியது

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி 2018ஆம் ஆண்டு வெளியாகிய படம் கேஜிஎப்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

KGF இயக்குனர் இயக்கும் "சலார்" படத்தின் டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

இப்படத்தின் இரண்டாம் பாகம் 5 மொழிகளில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் சாதனையை வசூலில் படைத்துள்ளது.இதுவரை வெளியாகிய கன்னட படங்களில் முதல் முறையாக ஆயிரம் கோடி வசூலினை தொட்ட படம் இந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : HOMBALE FILMS

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகத்தினை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

விளம்பரம்

KGF இயக்குனர் இயக்கும் "சலார்" படத்தின் டீசர் வெளியாகியது 2

இப்படத்தின் மூலம் இயக்குனர் நீல் பிரசாந்த் கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.இவரின் இயக்கத்திற்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியுள்ளது .

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் CWC சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

KGF இயக்குனர் இயக்கும் "சலார்" படத்தின் டீசர் வெளியாகியது 3

தற்போது பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment