கொலையை துப்பு துலக்கும் பலே போலீசாக வரும் சுந்தர்சி.. வல்லான் பட ட்ரைலர் வெளியாகியது

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.

கொலையை துப்பு துலக்கும் பலே போலீசாக வரும் சுந்தர்சி.. வல்லான் பட ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

விளம்பரம்

Embed Video Credits : VONI MUSIC

இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தலைநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  42 வயதிலும் 24வயது பெண்ணை போல கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கொலையை துப்பு துலக்கும் பலே போலீசாக வரும் சுந்தர்சி.. வல்லான் பட ட்ரைலர் வெளியாகியது 2

இதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய இருட்டு மற்றும் அரண்மனை 3 போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.இவர் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அவந்திகா,அனந்திகா என்ற இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

கொலையை துப்பு துலக்கும் பலே போலீசாக வரும் சுந்தர்சி.. வல்லான் பட ட்ரைலர் வெளியாகியது 3

தற்போது இவர் இயக்குனர் மணி செய்யோன் இயக்கத்தில் வல்லான் படத்தில் நடித்துள்ளார்,இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment