அம்மாவாக போகும் நாயகி சீரியல் வித்யா பிரதீப்.. வெளியான போட்டோஷூட் புகைப்படங்கள்..
அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடனம் ஆடுபவராக சினிமாவுக்குள் நுழைந்தவர் வித்யா பிரதீப் இப்படத்தை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார், படங்களில் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் நடித்து அசத்தினார் இவர் …