விளம்பரம்
பாலைவனத்தில் போட்டோஷூட்டில் கலக்கிய நடிகை மாளவிகா மோகனன் 1

பாலைவனத்தில் போட்டோஷூட்டில் கலக்கிய நடிகை மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியவர் மாளவிகா மோகனன்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலெ என்ற மலையாளம் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார். …

Read more

பொதுவா நான் எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன் - திமிராக சொன்ன நயன்தாரா 8

பொதுவா நான் எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன் – திமிராக சொன்ன நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் …

Read more

சேலையில் கதாநாயகி போல கலக்கும் CWC சிவாங்கி 11

சேலையில் கதாநாயகி போல கலக்கும் CWC சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார். தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என …

Read more

இளமை திரும்புதே.. கண்ணழகி நடிகை மீனாவின் கலக்கலான புகைப்படங்கள் 18

இளமை திரும்புதே.. கண்ணழகி நடிகை மீனாவின் கலக்கலான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார். பின்னர் …

Read more

விளம்பரம்
மகனுடன் கல்கி புஜ்ஜியை சுற்றிப்பார்த்து காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி 25

மகனுடன் கல்கி புஜ்ஜியை சுற்றிப்பார்த்து காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி

பிற மொழி படங்கள் தமிழில் வெற்றிபெறவும் தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சில நாட்கள் ஆகும்.கேஜிஎப் படமும் தமிழில் எடுத்த உடனே வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் வெளியாகி பல நாட்கள் கழித்து தற்போது …

Read more

மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய் 32

மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தந்த தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை …

Read more

குட் பேட் அக்லி போஸ்டரில் மறைந்திருக்கும் சர்ப்ரைஸ்.... 40

குட் பேட் அக்லி போஸ்டரில் மறைந்திருக்கும் சர்ப்ரைஸ்….

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு …

Read more

மாடர்ன் உடையில் கலக்கும் VTK நாயகி சித்தி இத்னானி 43

மாடர்ன் உடையில் கலக்கும் VTK நாயகி சித்தி இத்னானி

தெலுங்கு நடிகையான சித்தி இதானி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இவர் முதன் முதலாக கிராண்ட் ஹெய்ல் என்ற குஜராத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து …

Read more

விளம்பரம்
பிரபாஸ் ஒரு வேலையும் செய்யல படத்துல.. கல்கி படத்தை கழுவி ஊற்றிய Bluesattai மாறன் 50

பிரபாஸ் ஒரு வேலையும் செய்யல படத்துல.. கல்கி படத்தை கழுவி ஊற்றிய Bluesattai மாறன்

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.இதனால் …

Read more

லண்டனில் நடைபெற்ற அக்கா மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் 53

லண்டனில் நடைபெற்ற அக்கா மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் …

Read more

சீரியல் முடிந்தது.. புதிய தொழில் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்ரியா 57

சீரியல் முடிந்தது.. புதிய தொழில் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்ரியா

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு …

Read more

மகள் கார்த்திகாவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராதா 60

மகள் கார்த்திகாவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராதா

இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராதா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி …

Read more

விளம்பரம்
நடிகர் வெங்கல்ராவ்க்கு பணம் கொடுத்து உதவிய KPY பாலா.. எவ்வளவு தெரியுமா? 64

நடிகர் வெங்கல்ராவ்க்கு பணம் கொடுத்து உதவிய KPY பாலா.. எவ்வளவு தெரியுமா?

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ். இவரின் காமெடிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் நடிகர் வடிவேலு உடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து உள்ளார். தற்போது சினிமாவில் எந்த வாய்ப்பும் …

Read more

நடிகர் பரத் மற்றும் விக்ராந்த் குடும்பத்துடன் டூர் சென்ற நடிகர் சாந்தனு 67

நடிகர் பரத் மற்றும் விக்ராந்த் குடும்பத்துடன் டூர் சென்ற நடிகர் சாந்தனு

இயக்குனர் மற்றும் நடிகர் ஆன பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு.தந்தையை போல் தானும் நடிகராக வேண்டும் என சிறுவயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார் சாந்தனு.அதன்படி வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக …

Read more

மனைவியுடன் நடுவீட்டில் குத்தாட்டம் போட்ட வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 73

மனைவியுடன் நடுவீட்டில் குத்தாட்டம் போட்ட வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

தில் படத்தில் போலீசாக வந்து அனைவரையும் தனது நடிப்பினால் மிரட்டி இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது என்றே கூறலாம்,இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வில்லன் நடிகராக சினிமாவுக்குள் …

Read more

காதலனை கரம்பிடித்தார் லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹா 76

காதலனை கரம்பிடித்தார் லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹா

பிரபல பாலிவுட் சினிமா நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே பாலிவுட்டில் உள்ளது. பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து இருந்தார். …

Read more

விளம்பரம்
40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நகுல் 83

40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நகுல்

பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நகுல்.இப்படத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்ட இவர் படத்தில் நடிக்க வேண்டும் என உடல் எடையை முற்றிலும் குறைத்தார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் காதலில் …

Read more

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. கமல்ஹாசன் மிரட்டும் இந்தியன் 2 ட்ரைலர் இதோ 87

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. கமல்ஹாசன் மிரட்டும் இந்தியன் 2 ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவார் ,உலகநாயகன் என்ற …

Read more

நடிகர் பாலையா வீட்டிற்கே நேரில் சென்று தனது திருமணத்திற்கு அழைத்த வரலக்ஷ்மி சரத்குமார் 90

நடிகர் பாலையா வீட்டிற்கே நேரில் சென்று தனது திருமணத்திற்கு அழைத்த வரலக்ஷ்மி சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக …

Read more

மீண்டும் குடிக்க தொடங்கிய கோபி.. பாக்யலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன? வெளியான புகைப்படம் 94

மீண்டும் குடிக்க தொடங்கிய கோபி.. பாக்யலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன? வெளியான புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு …

Read more

விளம்பரம்
மனைவியை விவாகரத்து செய்தாரா நடிகர் ஜெயம் ரவி... வைரலாகும் தகவல்கள் 97

மனைவியை விவாகரத்து செய்தாரா நடிகர் ஜெயம் ரவி… வைரலாகும் தகவல்கள்

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து …

Read more

விலையுயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிரித்விராஜ் 100

விலையுயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிரித்விராஜ்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரித்விராஜ்.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே மலையாள சினிமாவில் உள்ளது. 2005ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படத்தை …

Read more