The Indian Times

பாலைவனத்தில் போட்டோஷூட்டில் கலக்கிய நடிகை மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியவர் மாளவிகா மோகனன்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலெ என்ற மலையாளம் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.

Advertisement

இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகம் ஆகிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பேட்ட படம் ஆகும்.இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.அதனை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார்,தற்போது மேலும் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மாளவிகா.

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது மேலும் பல லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

தற்போது இவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in