தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர். தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் …