தங்கைகளுடன் கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி எப்போ வரும் என பல ரசிகர்களையும் காக்க வைக்கும் ஒரே நிகழ்ச்சி இந்நிகழ்ச்சி.

தங்கைகளுடன் கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் கோமாளிகள் குக்குகள் அடிக்கும் லூட்டிகள் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தங்கள் கவலையை மறந்து தங்களை சிரிக்க செய்வதால் இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சூடு சொரனை இல்லாம சமைச்சா அது ZOYA சமையல்... கலாய்த்த குரேஷி... Cook With Comali promo 3

தங்கைகளுடன் கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா 2

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் தான் கனி.இவரை அனைவரும் காரக்குழம்பு கனி என்று தான் செல்லமாக அழைப்பார்கள் காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடிக்கடி காரக்குழம்பு வைப்பதால்.

கட்டாயம் படிக்கவும்  பேரனுக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டையடித்த பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா

தங்கைகளுடன் கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா 3

விளம்பரம்

இவர் பிரபல நடிகை விஜய லக்ஷ்மியின் சகோதரியும்,பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளரும் ஆவார்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது மேலும் ரசிகர்களையும் இவருக்கு அதிகம் ஏற்படுத்தி கொடுத்தது.

தங்கைகளுடன் கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா 4

விளம்பரம்

தனது கடின உழைப்பினால் குக் வித் கோமாளி போட்டியின் 2 வது சீசனில் டைட்டில் வின்னராக வெற்றிபெற்றார் கனி.தனது கடின உழைப்பினால் குக் வித் கோமாளி போட்டியின் 2 வது சீசனில் டைட்டில் வின்னராக வெற்றிபெற்றார் கனி

கட்டாயம் படிக்கவும்  தோழி நடிகை மீனா உடன் வெளிநாடு சென்ற கலா மாஸ்டர்

தங்கைகளுடன் கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா 5

அதன்படி இவர் தனது தங்கைகளுடன் விடுமுறைக்கு கோவா சென்றுள்ளார்,இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்கைகளுடன் கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment