The Indian Times

காமெடி நடிகர் சதிஷ் கதாநாயகனாக மிரட்டும் வித்தைக்காரன் TEASER இதோ

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.நகைச்சுவையில் இருந்தது போதும் நம்மளும் ஹீரோ ஆகிட வேண்டியதான் என தற்போது ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed Video Credits : THINK MUSIC INDIA

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக அசத்தி வருகிறார்.முதல் படத்தில் ஏற்பட்ட தவறு பிற படங்களில் ஏற்பட கூடாது என கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சதிஷ்.

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் வித்தைக்காரன் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் ஆனந்தராஜ் ,ஜான் விஜய் மற்றும் சிம்ரன் குப்தா ஆகியோர் நடித்துள்ளனர்.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in