The Indian Times

குக் வித் கோமாளி கிரண் அண்ணாவின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்ட் டைரக்டர் கிரண்.

பின்னர் தமிழ் சினிமாரில் ஆர்ட் டைரக்டராக உருவெடுத்து அசத்தி வருகிறார்.

Advertisement

டிவி நிகழ்ச்சிகளில் இருந்து மிகப்பெரிய தமிழ் படங்கள் வரை பிரம்மாண்டமாக செட் அமைப்பதில் இவர் வல்லவர்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு சமைத்து அசத்தி இருந்தார்.

மேலும் பீஸ்ட் மற்றும் ஜெயிலர் படங்களுக்கும் செட் போட்டு உள்ளார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in