The Indian Times

ஐயா வரும்போதே இன்க்ரிடியன்ட் கருவேப்பிலை எடுத்துட்டு வந்துருக்கான்.. பங்கமாக கலாய்த்த ராமர்… Cook with comali promo

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது புதிய போட்டியாளர்களான விடிவி கணேஷ், விஜே திவ்யா,பிரியங்கா, பூஜா,சுஜிதா தனுஷ் , இர்பான், உடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை நடுவராக தாமு உடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து உள்ளார். நிகழ்ச்சி வழக்கம் போல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Advertisement

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், கோமாளிகள் அனைவரும் கிராமத்து கெட்டப்பில் வருகை தந்து கலக்கி உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in