The Indian Times

மயங்கி விழுந்த இந்தியன் தாத்தா.. கலகலப்பான Cook with comali promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ளது. கடந்த நிகழ்ச்சிகளை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக கெமி,ராமர்,வினோத், நாஞ்சில் விஜயன் என கலந்துகொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது புதிய போட்டியாளர்களான விடிவி கணேஷ், விஜே திவ்யா,பிரியங்கா, பூஜா,சுஜிதா தனுஷ் , இர்பான், உடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை நடுவராக தாமு உடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து உள்ளார். நிகழ்ச்சி வழக்கம் போல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Advertisement

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், இந்த வாரம் இந்தியன் தாத்தா கெட்டப்பில் வந்து கலக்கி உள்ளார் குரேஷி. ப்ரோமோ ரசிகர்களிடம் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை எகிற வைத்து உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in