அதிரடி சிக்ஸர்கள் – தெறிக்கவிட்ட அம்பாதி ராயுடு

2 videos, ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி இன்று இரவு நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்குநேர் மோதுவதால் இந்த போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்போட்டிலிருந்து ஹயிலைட் காட்சிகள். Watch the 2 videos below.

CHECK OUT:  அந்த எருமைமாட்டை என்ன பண்ணலாம்..?

Leave a Comment