நம்ம ஊரு மைக்கேல் ஜாக்சனின் தெறி டான்ஸ்..! – தீயாய் பரவும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவை பாருங்கள். மனிதனுக்கு திறமை என்பது உடன் பிறந்தது அல்ல பல மணிநேர உழைப்பால் வருவது. இந்த இயல்பான திறமைகளைக் கவனமாக வளர்த்தெடுத்தால் இந்தத் திறமைகளே நம் அடையாளமாக மாறி, நம் தொழில் வாழ்வுக்கும் அடிப்படையாக அமையும். இப்படித்தான் சமீபத்தில் தெருவில நடனமாடிய இருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இவரின் நடன திறமையை பாருங்கள். பல கோடி மக்களை சிரிக்க வைத்துள்ளார். குறித்த நடன காட்சியை சமூகவலைத்தளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். நம்ம ஊரு மைக்கேல் ஜாக்சனின் தெறி டான்ஸ். Watch the video below.

CHECK OUT:  வெறி கேட்ச் - தல டோனி அதிரடி ஜம்ப்

Leave a Comment