எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள் 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள் 2

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள் 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள் 5

தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

எதிர்நீச்சல் சீரியல் OFFSCREEN புகைப்படங்கள் 6

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment