பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய CWC TITLE WINNER ஸ்ருத்திகா

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய CWC TITLE WINNER ஸ்ருத்திகா 1

விளம்பரம்

தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் மெக்கா மற்றும் மதீனா சென்ற நடிகை பூர்ணா

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய CWC TITLE WINNER ஸ்ருத்திகா 2

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய CWC TITLE WINNER ஸ்ருத்திகா 3

விளம்பரம்

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் டைட்டிலயும் வென்று சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடந்து முடிந்த சரவணன் தங்கமயில் திருமணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய CWC TITLE WINNER ஸ்ருத்திகா 4

விளம்பரம்

படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  ஜனனி உடன் செம்ம ரொமன்ஸ் செய்யும் சக்தி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய CWC TITLE WINNER ஸ்ருத்திகா 5

தற்போது இவர் யூடியூப் சேனல் தொடங்கி மக்களை மகிழ்வித்து வருகிறார்.இவர் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய CWC TITLE WINNER ஸ்ருத்திகா 3

இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment