The Indian Times

நவரச நாயகன் கார்த்திக் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் தீ இவன் பட ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கார்த்திக். பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளவர் இவர்,இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இன்று வரை உள்ளது. அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து தனது திறமையினால் படிப்படியாக வளர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவரது பேச்சு மற்றும் பாவனைகளுக்கே திரையரங்குகளில் விசில்கள் பறந்தது,இவர் சுந்தர் சி கூட்டணியில் வெளியாகிய உள்ளதை அள்ளித்தா , கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய பிஸ்தா போன்ற படங்கள் எல்லாம் இன்றும் 90ஸ் கிட்ஸ்கள் ரசிக்க கூடிய படமாக உள்ளது.இவர் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

Advertisement

இந்நிலையில் மீண்டும் படங்கள் நடிக்க தொடர்ந்துள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்துள்ள தீ இவன் படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தினை இயக்கினார்,இப்படத்தினை இயக்குனர் ஜெய முருகன் இயக்கியுள்ளார்.

Embed Video Credits – TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in