CWC தர்ஷா குப்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் தர்ஷா குப்தா.மாடலிங் துறையில் இருந்த இவர் வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் வாய்ப்பு தேடி வந்தார் .தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

CWC தர்ஷா குப்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இதன்மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் முதன்முறையாக அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடித்த எந்த நாடகத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை.

CWC தர்ஷா குப்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

பின்னர் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த தர்ஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்தார்.ரீல்ஸ் வீடியோ மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் தர்ஷா.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன்

CWC தர்ஷா குப்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

தற்போது இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment