The Indian Times

கார்டன்ல கேபி கிட்ட ரகசியமா என்ன பேசுனீங்க – கமலிடம் சிக்கிய ரியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை வாரஇறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் தோன்றுவார்கள். இரண்டு பேர் வெளியேற்றப்பட உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அதன்படி ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இன்று எபிசோடில் அறந்தாங்கி நிஷா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. Watch the video below.

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் இந்தவாரம் நடந்த புதிய மனிதா என்கிற ரோபோ டாஸ்க் பற்றி பேசுவார்கள். இந்த வாரம் நடந்த சம்பவங்களாக அர்ச்சனா கத்தி கூச்சலிட்டது நிஷா அனிதா சண்டை பற்றி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 70 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in