The Indian Times

ரியோவை வச்சி செஞ்ச அர்ச்சனா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ஒரு அணி கொழியாகவும் மற்றொரு அணி நெறியாகவும் விளையாட வேண்டும். இதில் நரி அணி கோழி அணியிடம் இருக்கும் முட்டைகளை கைப்பற்றவேண்டும். அதிக முட்டைகளை கைப்பற்றும் போட்டியாளர் வெற்றிபெறுவர். Watch the video below.

இந்த போட்டியில் கோழியாக இருக்கும் ரியோவின் முட்டையை நறி இருக்கும் அர்ச்சனா பறிக்க ஓடிவந்த பொது கால் தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. பிக் பாஸ் தமிழ் விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. இதில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் தங்குவார்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 71 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in