The Indian Times

இந்த வாரம் இரண்டு Eviction – மிரட்டும் கமல்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வாரஇறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் அவர்கள் தோன்றுவார்கள். இன்றைய நிகழ்ச்சியில் இந்தவாரம் நடந்த புதிய மனிதா என்கிற ரோபோ டாஸ்க் பற்றி பேசுவார்கள். இந்த வாரம் நடந்த சண்டைகள் பிரச்சனைகளை பற்றி விவாதிப்பார். மேலும் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளரின் பெயரை அறிவிப்பார். Watch the video below.

இன்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த சம்பவங்களாக அர்ச்சனா கத்தி கூச்சலிட்டது நிஷா அனிதா சண்டை பாலா தன்னை டைட்டில் வின்னர் என்று கூறியது. பற்றி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 69 ப்ரோமோ 1 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in