இந்த ஷோ முடிஞ்சு சில மணி நேரங்களில் உன்னை இழந்து நிற்கிறோம் சித்து
Vj Chitthu தொலைக்காட்சி நடிகை மற்றும் தொகுப்பாளராக இருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸில் தனது பாத்திரத்தால் புகழ் பெற்றார். சித்ரா காமராஜ் 1992 மே 2 அன்று சென்னையில் பிறந்தார் Watch Show Video Promo below

ஒரு முழுநேர நடிகராக மாறுவதற்கு முன்பு, அவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தார். அவர் ஆகஸ்ட் 2020 இல் ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisementகலகலப்பாய் ஒரு பட்டாம்பூச்சி பறந்து சென்றது எங்கோ – உன்னை இன்னிலைக்கு ஆளாக்கியவனை ஒரு போதும் விடாதே இப்ப கூட சித்ரா இல்லைனு நனைக்க முடியல. இந்த செய்தி பொய்யா இருக்காதா என்று என் மனசு எங்குது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →