The Indian Times

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பாலா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட கால் சென்டர் டாஸ்க் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் கடந்த வாரம் அழைப்பாளர்களாக இருந்த அணி இந்த வாரம் பணியாளராகவும் கடந்த வாரம் பணியாளராக இருந்த அணி இந்த வாரம் பேச்சாளராகவும் விளையாடுகின்றனர். இதில் இன்றய முதல் ப்ரோமோ வீடியோவில் ஆரியம் பலவும் மோதிக்கொள்கின்றனர். Watch the video below.

Advertisement

இந்த மோதலில் பாலா அழைப்பாளராக ஆரிக்கு கால் செய்து அவரது குறைகளை சுட்டிக்காட்டுகிறார். ஆரிய பாலா ஒவேறாக கலாய்த்து விட்டதால் ஆரி கடுப்பாகியுள்ளார். பிக் பாஸ் தமிழ் தொடர்ந்து நான்கு சீன்களாக ஒளிபரப்பாகும் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியாகும்.ஆரிய பாலா ஒவேறாக கலாய்த்து விட்டதால் ஆரி கடுப்பாகியுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 59 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in