The Indian Times

பிக் பாஸ்ஸிடம் கதறி அழும் அனிதா

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இரவு நாமினேஷன்கள் முடிந்து பதினோரு பேர் எலிமினேஷன் பட்டியலுக்காக தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். இவர்களில் இந்த வரம் மிக குறைவாக வாக்குகள் பெறுபவர்கள் வெளியாற்றுப்படுவார்கள் பிக் பாஸ் தமிழ் நாள் 23 ப்ரோமோ  1 வீடியோ இதோ .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in