The Indian Times

ஓவரா நடிக்காத! அனிதா அழுவதை கலாய்த்த மற்ற போட்டியாளர்கள்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பாலாஜிக்கு அர்ச்சனைக்கு இடையில் ஒரு பாச போராட்டம் நடந்தது. இதில் தாய் பாசத்தில் மயங்கி டாஸ்க் என்ற பெயரில் ஷிவானியை பாலாஜியுடன் கோர்த்துவிட்டுவிட்டார் அர்ச்சனா. இந்த டாஸ்கில் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக பாலாஜி தரும் டார்ச்சர்களை தாங்கிக்கொண்டு விளையாடுகிறார் ஷிவானி. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 25 ப்ரோமோ  3 வீடியோ இதோ .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in