The Indian Times

நீ என்ன பண்றனு எனக்கு தெரியும் – அர்ச்சனாவை மிரட்டும் ஆரி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார் அதில் போட்டியாளர் தங்களுக்கு நடந்த ஒரு மறக்கமுடியாது நிகழ்வை பற்றி பேச வேண்டும். இந்த டாஸ்கில் எல்லா போட்டியாளர்களும் கதறி அழுது வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 26 ப்ரோமோ  1 வீடியோ இதோ .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in