The Indian Times

சம்யுக்தாவை பழிவாங்க அனிதாவாவை ஏத்திவிடும் சனம்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார் அதில் போட்டியாளர் அவர்களுக்குள் மிகவும் மோசமாக விளையாடும் இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டும். இதில் தேர்வு செய்யப்பட்ட ஆரி பிக் பாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 26 ப்ரோமோ  3 வீடியோ இதோ .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in