The Indian Times

என்ன பாத்து ஆம்பளதானேனு கேக்குறாரு – கண்கலங்கும் பாலா

பிக் பாஸ் வீட்டுக்குள் யார் இந்த வாரம் டைரக்ட் ஃபினாலேவுக்கு செல்லுவார் என்று பரபரப்பான சூழ்நிலையில் டாஸ்க் தொடங்கி விட்டது. இந்த வாரம் வெளியேற அனைவரும் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய தனித்துவமான விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதையடுத்து, நேற்று பாலா ஆரியிடம் மன்னிப்பு கேட்டது ஒரு வகையில் அனைவரையும் நெகிழ வைத்தது இருந்தாலும் சரி அதும் ஒரு வகை ஸ்டெடர்ஜியாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.நேற்று நடந்த டாஸ்க்கில் ரியோ அதிக மதிப்பெண் பெற்ற நிலையில் அவர் டைரக்ட் ஃபினாலேவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (05/01/2021) Promo 3 வீடியோ இதோ.

Advertisement

இன்று நடக்க உள்ள எப்பிசோட்ல ரியோவை பிக் பாஸ் கலாய்க்கும் வகையில் வெளியாகி உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், யார் வேற்றி பெறுவார் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை எந்த பிக் பாஸ் சீசனில் இல்லாத அளவிற்கு இந்த சீசன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவில் பிரச்சனையை கொண்ட சீசனாகவே ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இன்று நடக்க இருக்கும் டாஸ்க்கில் யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. Watch the promo video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in