குத்தாட்டம் போடும் ராட்சசன் நடிகை – வைரல் டான்ஸ் வீடியோ

சீரியல் நடிகை ரவீனா ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருப்பார். இவர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். ரவீனா தனது நடிப்பு வாழ்க்கையை 4 வயதில் தொடங்கினார். அவரது முதல் சீரியல் தங்கம் இது 2009 வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வசந்தம், பவானி, சாந்தி நிலயம், வள்ளி, மல்லி, பைரவி, 63 நயன்மர்கல், ராமானுஜர், சந்திரலேகா என பல தொடர்களில் நடித்துள்ளார். Watch the video below.

குத்தாட்டம் போடும் ராட்சசன் நடிகை - வைரல் டான்ஸ் வீடியோ 1

விளம்பரம்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. சைகோ திரில்லர் படமான இது  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில்  மிகவும் வரவேற்பைப் பெற்றதது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றலும் வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையிலி இவர் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவ கீழே பாருங்க.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment