The Indian Times

பாலா மீது மோதி கீழே விழுந்து கதறிய கேபி

பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் இன்றுஇதுவரை எந்த பிக் பாஸ் சீசனில் இல்லாத அளவிற்கு இந்த சீசன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவில் பிரச்சனையை கொண்ட சீசனாகவே ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இன்று நடக்க இருக்கும் டாஸ்க்கில் யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (05/01/2021) Unseen வீடியோ இதோ.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஆரி பாலாவை நீ அம்பல பையன் தானா? என்று கேட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா அதற்கு மிகவும் வருத்தம் அடைந்தார் என்று தெரிகிறது. பாலா தான் சண்டை போட்டு வருகிறார் என்றாலும் அவரை ஆரி தான் தூண்டும் வகையில் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

கடுமையான போட்டி களத்தில் அனைத்து போட்டியாளர்களும் தற்போது பரபரப்பாக விளையாடி வருகின்றனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் யார் வெளியேற இருக்கிறார்கள் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Watch the promo video below.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in