Friday, June 25, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

அப்படி தான் பேசுவேன் – சோமை மிரட்டும் ஆரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்படுள்ளது. இந்த டாஸ்கில் ஒரு பந்தை வலயத்திற்குள் வைத்து கீழே விழாமல் சுழற்ற வேண்டும். இந்த டாஸ்கில் ரியோ வெற்றிபெற்றுள்ளார். இந்த வாரம் இறுதி நாமினேஷன் என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் ஏவிக்ஷன்ல் உள்ளதாக பிக் பாஸ் அறிவித்தார். நேற்றைய ரீகேப் நேற்று நடந்த பிக் பாஸ் எபிசோடில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தால் அதில் பல சர்ச்சைகளும் கிளம்பின. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (06/01/2021) Promo 3 வீடியோ இதோ.

விளம்பரம்
விளம்பரம்

பாலா மற்றும் ஆரி இடையே அதிக பிரச்சனை வரும் என்று தெரிந்தது. ஆனால் அந்த அளவுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை. டாஸ்க் 3ல் பாலா விளையாடியது நியாமான முறையில் இல்லை என்று அனைத்து ஹவுஸ் மேட் களும் ஒப்பு கொண்ட நிலையில் அவர் சரியாக தான் விளையாடினார் என்று ஷிவானி கருத்து தெரிவித்துள்ளார்.

பாலாவின் தவறிற்கு துணை போவதை ஷிவானி இன்னும் விடவில்லை என்றே தெரிகிறது. அடுத்தது நடைபெற்ற டாஸ்க் 4 மிகவும் சுவாரசியமாக இருந்தது. பாடலை கண்டுபிடிப்பது போல இந்த விளையாட்டு அமைந்தது. இதில் பாலாவால் அதிக அளவில் பாடலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர் கடைசி இடத்தை பெற்றுள்ளார். ரம்யா இந்த டாஸ்க் இல் வெற்றி பெற்று இன்றைய பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். Watch the promo video below.

விளம்பரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்