The Indian Times

GP முத்து ஆபாசமா பேசுறாரு..? அவரு நடிகர் கிடையாது – இயக்குனர் வெங்கட் பிரபு அதிரடி

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.

பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed video credits : VASANTH TV

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி இருந்தார்.

இப்படம் இவரின் முதல் தெலுங்கு படம் ஆகும்,இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் கால் தடம் பதித்துள்ளார்,இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது

வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்,

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது,ஜிபி முத்து ஒரு நகைச்சுவையாக வீடியோ போடுபவர்,அவர் நடிகர் கிடையாது,அவர் ஆபாசமாக பேசிய வீடியோக்கள் எல்லாம் நான் பார்த்தது இல்லை என மேடையில் பேசியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in