முதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ

சிறந்த நடிகர்களில் ஒருவராக சினிமாவை வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுத்தந்தது.

முதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நிரந்தர இடத்தினை பிடித்தார் விஷ்ணு விஷால்.தொடர்ந்து தமிழில் படம் நடிக்க தொடங்கிய விஷ்ணுவிஷாலுக்கு சில படங்கள் தோல்வியை தந்தாலும் பல படங்கள் நல்ல வரவேற்பினை அளித்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

முதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின்னர் இவர் நடித்த குள்ளநரி கூட்டம் நல்ல வரவேற்பினை அளித்தது.

முதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

தொடர்ந்து வித்யாசமான படக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்,அந்த வகையில் இவர் நடித்த இன்று நேற்று நாளை,ராட்சசன் படங்கள் மக்கள் மத்தியில் இன்று வரை நல்ல பெயரை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

முதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய எப்ஐ ஆர் படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது,இதனை தொடர்ந்து அடுத்து மோகன்தாஸ் எனும் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

முதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 5

இவ்வாறு சினிமாவில் வெற்றிபெற தொடர்ந்து போராடி வருகிறார் விஷ்ணுவிஷால்

முதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 6

இவருக்கு திருமணம் ஆகி மகன் உள்ளார்,இந்நிலையில் இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார், மேலும் இரண்டாவதாக ஜூவாலகுட்டா என்ற பெண்ணை மறுமணமும் செய்துள்ளார்,இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment