The Indian Times

இரவில் மழையில் ஒரே குடையில் நனைந்த கேப்ரில்லா பாலாஜி

இந்த சீசன் பிக் பாஸ் வீட்டில் இதுவரை எந்த ஒரு காதல் கதையும் துவங்கவில்லை. ஆனால் சில தினங்களாகவே கேப்ரில்லா மற்றும் பாலாஜி முருகதாஸ் கொஞ்சம் நெருக்கமாக பேசிவருகிறார்கள். இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் மற்றும் கேப்ரில்லா குடை பிடித்தபடி ஒன்றாக கார்டனில் மழையில் நடந்து கொண்டு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. Watch the video below.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in