கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  அடடே நம்ம எதிர்நீச்சல் ஜனனியா இது.. செம்ம Cute-ஆ இருக்காங்களே... சேலையில் மதுமிதாவின் அழகிய புகைப்படங்கள்

கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள் 2

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.

கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள் 5

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள் 6

தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார் நயன்தாரா

கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள் 7

இவர் அண்மையில் கலந்துகொண்ட கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா புகைப்படங்கள் வெளியாகி உள்ளது

கலைஞர்100 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா மாஸ் புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment