நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்,

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT புகைப்படங்கள் 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள்

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT புகைப்படங்கள் 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கலக்கலான PHOTOSHOOT புகைப்படங்கள் 6

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து இருக்கிறார்.இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் நடிகை சங்கீதா லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment