தெகிடி பட நாயகி நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

திரு திரு துரு துரு என்ற படத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ஜனனி,இவர் இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

தெகிடி பட நாயகி நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் தனது விடா முயற்சியின் பயனாக இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜனனிக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சட்டென்று பிடித்துக்கொண்டார் ஜனனி.

தெகிடி பட நாயகி நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதன்மூலம் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

தெகிடி பட நாயகி நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தினை பிடித்தார்.

தெகிடி பட நாயகி நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார் அதில் குறிப்பாக அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்த தெகிடி படமும் நல்ல வரவேற்பினை இவருக்கு அளித்தது.

தெகிடி பட நாயகி நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

இப்படத்தில் இடம் பெற்ற விண்மீன் விதையில் எனும் பாடலில் கியூட் ஆக வந்து அனைவரின் இதயத்தினையும் கொள்ளை அடித்துவிட்டார்.

தெகிடி பட நாயகி நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஜனனி

தெகிடி பட நாயகி நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

இவர் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment