The Indian Times

கயல் ஆனந்தியின் கலக்கலான புகைப்படங்கள்

தெலுங்கு படங்களில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி.தமிழில் பொறியாளன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் ஆகினார்.

இப்படத்தினை தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடித்த கயல் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதன் மூலம் கயல் ஆனந்தி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.தற்போது பல தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

இவருக்கு அடுத்ததாக டைட்டானிக் மற்றும் ராவண கோட்டம் என்ற படம் வெளியாக இருக்கிறது.

தற்போது திருமணம் ஆகிய பின் கயல் ஆனந்தி படங்களில் நடிப்பதில் ஈடுபாடு காட்டவில்லை,மேலும் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.தெலுங்கிலும் ஆண்டுக்கு ஒரு படம் என்பது போல் நடித்து அசத்தி வருகிறார்.

கவர்ச்சிக்கு சிறிதளவு இடம் கொடுக்காத நடிகைகளில் இவர் ஒருவர் ,இதனால் தான் இவரை பல ரசிகர்களுக்கும் பிடிக்கின்றது.

தற்போது மீண்டும் இவர் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளது இவர்களது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in