பரிதாபங்கள் YOUTUBER சுதாகர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்

யூடியூப்பில் வீடியோ பதிவு செய்து அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர்! இவர்களை இளைஞர்கள் மத்தியில் கேட்டால் யாருமே தெரியாது என்று சொல்லவே மாட்டார்கள்.

பரிதாபங்கள் YOUTUBER சுதாகர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

அந்த அளவுக்கு இளைஞர் ரசிகர்களை கொண்டவர்கள் இவர்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

பரிதாபங்கள் YOUTUBER சுதாகர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து அதில் நிராகரிக்கப்பட்டு பின்பு யூடியூபால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றனர்

பரிதாபங்கள் YOUTUBER சுதாகர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

மக்கள் இவர்களை அதிக அளவில் ரசிக்க முக்கிய காரணமே அன்றாடம் மக்கள் மத்தியில் நடக்கும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளை தங்கள் பாணியில் படமாக்கி நகைச்சுவை விருந்தை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

பரிதாபங்கள் YOUTUBER சுதாகர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

கோபி மற்றும் சுதாகர் அவர்களுடைய நண்பர்களோடு இணைந்து வீடியோக்கள் செய்து வருகின்றனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

பரிதாபங்கள் YOUTUBER சுதாகர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

இவ்வாறு இருக்கையில் புகழால் சில படங்களும் நடித்து இருக்கின்றனர்.மேலும் இவர்களது லட்சியமான சொந்தமாகி படம் இயக்கம் கனவையும் நனவாக்கும் பணியில் படு தீவிரமாக இருந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

பரிதாபங்கள் YOUTUBER சுதாகர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

இந்நிலையில் சுதாகருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது மேலும் இவருக்கு ஆண் மகனும் பிறந்துள்ளார்.தற்போது மகனின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment