The Indian Times

BIGGBOSS 7 வினுஷாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Advertisement

கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.

இந்த தொடரின் இரண்டு சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

முதல் சீசனில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து வந்த நிலையில் அவர் விலகியதால் பின்னர் அந்த இடத்திற்கு வினுஷா நடிக்க வந்தார்.

ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தனது நடிப்பினால் மக்களை கவர்ந்து நிரந்தர கண்ணம்மாவாக தொடரிலும் ரசிகர்கள் மனதிலும் இடத்தினை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in